Wednesday, September 30, 2009

கணினிகளில் சக்தியை (எனர்ஜி) சேமிக்கும் வழிகள்

The Climate Savers Computing Initiative (CSCI) எனும் அமைப்பு ஒரு லாப நோக்கமில்லாத அமைப்பாகும். இந்த அமைப்பு புதிய மற்றும் மரபுசாரா புதுப்பிக்கதக்க எரிசக்தி அமைச்சகத்துடன்(Ministry of New and Renewable Energy) இணைந்து சேவையாற்றி வருகிறது. அவை எல்லா கணினி பயன்பாட்டார்களையும் தங்கள் கணினிகளில் பவர் மேனஜ்மென்ட் செட்டிங்க்ஸ் செய்து கொள்ளும்படி கேட்டுகொள்கிறது

கணினிகளில் நாம் பவர் மேனேஜ்மென்ட் (Power management) எனும் ஆப்ஸனை பயன்படுத்தி ஸ்லீப் மோடில் தானாக இயங்கும்படி வைத்து விட்டால் ஒரு கணினி ஒரு வருடத்தில் 296KWh மேலும் 196 Kg Co2 (கரியமில வாயு) அளவுள்ள சக்தி சேமிக்கப்படும். அது 19 நாட்கள் நீங்கள் உங்கள் காரை ஒட்டாமல் இருப்பதற்கு சமம்.

கடந்த காலங்களை விட 4.1 மில்லியன் டெஸ்க்‌டாப் கணினிகளும், 2.4 மில்லியன் நோட்‌புக் கணினிகளும் அதிகமாக 2009 ம் ஆண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் என் ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. இதுவே 2010 ம் ஆண்டு சுமார் 47 மில்லியன் கணினிகள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் என அதே ஆய்வறிக்கை சொல்கிறது.







கணினிகளில் பாதிக்கும் அதிகமான சக்தி வெப்பமாக(உஷ்ணமாக) வீனாதிக்கப் படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. டெஸ்க்‌டாப் கணினிகளை விட ஸர்வர் கணினிகள் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் 30 முதல் 40 சதவீதம் சக்தியை வீணடிக்கிறது. டெஸ்க்‌டாப் கணினிகள் இவ்வாறு சக்தியை வீணடிக்க மிக முக்கிய காரணம் அவை பயன்பாட்டில் இல்லாதபோது (Idle) ஸ்லீப் அல்லது ஹைபர்நேட் (Sleep or Hibernate) மோடில் தானாக இயங்கும்படி வைக்காததே ஆகும். 90 சதவீதம் கணினிகளில் இந்த ஆப்ஸன் இயக்கப்படாத (Disabled) மோடில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு சக்தி செலவாகிறது மற்றும் வீணடிக்கப்படுகிறது .

பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தமது கணினிகளில் இவ்வாறு சக்தியை சேமிக்கும் வழிகள் இருப்பதை அறியாமல் உள்ளார்கள். பெரும்பாலும் நாம் காலையில் கணினியை ஆன் செய்துவிட்டு மாலையில் ஆஃப் செய்கிறோம். இடைப்பட்ட நேரங்களில் அதாவது மீட்டிங், லஞ்ச் போன்ற கணினி பயன்பாடில் இல்லாத நேரங்களில் ஒரு சில மௌஸ் க்ளிக்குகளில் நாம் பெருமளவு சக்தியை சேமிக்கலாம். சாதாரணமாக மானிட்டரையும், ஹார்ட் டிஸ்க்கையும் ஆஃப் செய்வதன்மூலமே இதை சாதிக்கலாம்.

எளிமையான ஆங்கிலத்திலே உள்ளதால் கீழே உள்ளவற்றை நீங்கள் புரிந்து கொண்டு உங்கள் கணினிகளில் பவர் மேனேஜ்மென்ட் செய்து கொள்ளமுடியும். உங்கள் கணினியில் உள்ள ஆபெரடிங் சிஸ்டம் (OS) க்கு தகுந்தாற்போல் செய்து கொள்ளுங்கள்.







How do we go for Power Management of Desktop Computer System
The following steps indicate the settings required under Windows OS:

WINDOWS 2000

Ø Go to Control Panel -à Select Power Options -à Click on Power Schemes and select Minimal Power Management option and
set the following:
o Turn off Monitor after 15 minutes
o Turn off Hard disk after 15 minutes


WINDOWS XP

Ø Go to Control Panel à Select Power Options Properties -à Click on Power Schemes and select Minimal Power Management option and
set the following:
o Turn off Monitor after 15 minutes
o Turn off Hard disk after 15 minutes
o System standby after 20 minutes
o System Hibernate after 30 minutes

OR
‐If your Keyboard has Sleep button by pressing this button the system will go to standby / hibernate mode. This may be done at any time. Sleep button function can be set as:
Ø Go to Control Panel
Ø Select Power Options Properties
Ø Click on Advanced
. When I press the power button on my computer – Set Shutdown
. When I press the sleep button on my computer – can be set as

Standby or Hibernate
Ø To bring back the system to its original state, press ’ wake up’ button. If it does not exist, press boot / power button. The system restore to the original status.


WINDOWS VISTA
Ø Go to Control Panel
Ø Power Options Properties (Power Plans) has three power plans as below:
o Balanced

. Energy Saving
. Performance

o Power Saver

. High Energy Saving
. Low Performance

o High Performance

. Low Energy Saving
. High Performance

o Select Balanced Performance & Click on Change plan settings

. Turn off display time – set – 15 minutes
. Put the computer to sleep – set – 20 minutes

o Click on change advanced power setting

. Click on change setting that are currently unavailable
Hard disk – set turn of hard disk time – 15 minutes
Sleep – set sleep time – 20 minutes
Set for hibernate after how much time – 30 minutes

OR
‐If your Keyboard has Sleep button by pressing this button the system will go to sleep /hibernate mode. This may be done at any time. Sleep button function can be set as:
Ø Go to Control Panel
Ø Select Power Options Properties (Power Plans)
.Balanced
Energy Saving
Performance
. Power Saver
High Energy Saving
Low Performance
. High Performance

• Low Energy Saving
• High Performance --> Select Balanced Performance & Click on Change plan settings
Click on change advanced power setting
• Click on Power Buttons & Lid
o Power Button action
o Sleep Button action – Set it to Sleep Mode or Hibernate
o Start Menu Power Button

Ø To bring back the system to its original state, press ’ wake up’ button. If it does not exist, by moving the mouse the system restores to the original status.

Hibernate செய்ய ஹார்ட் டிஸ்கில் அதிக அளவு ஸ்பேஸ் தேவைப்படும். எனவே நீங்கள் Standby மோடில் கூட வைத்துவிடலாம். ஒருவேளை Hibernate மோடில் வைத்திருந்தால் நீங்கள் Defragment செய்யும் முன்பு ஹைபெர்நெட் மோடை டிசேபில் (Disable) செய்துவிட்டு Defragment செய்யவும்.

நண்பர்களே உங்கள் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் இதை தெரியப்படுத்தி பெருமளவு சக்தியை சேமிக்கவும், சுற்றுச் சூழல் பாதுகாக்கவும் உதவுங்கள்.

4 comments:

டவுசர் பாண்டி said...

தலீவா !! அண்ணாத்தே !! சூப்பர் மேட்டர் , குட்ததுக்கு ரொம்பவே டாங்க்ஸ்பா !! இப்ப தான் உங்க பிளாக்கு template கண்ண பறிக்குது தலீவா !! அட்டகாசம் , வாழ்த்துக்கள்

Mohan said...

பாண்டி அண்ணாத்தே! இவ்ளோ நாளா எங்க போயிருந்தீங்க! ஆளையே காணோமே?
உங்களோட கருத்துக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப தாங்க்ஸ் தலீவா!!

Muruganandan M.K. said...

ஸ்லீப் மோடில் தானாக இயங்கும்படி வைப்பது எவ்வளவு முக்கியம் எனப் புரிந்து கொண்டேன். பதிவுக்கு நன்றி

Mohan said...

வாங்க Dr.எம்.கே.முருகானந்தன்! வருகைக்கு மிக்க நன்றி!

வாங்க சங்கர்! வருகைக்கும், தொடர்வதற்கும் மிக்க நன்றி!