Monday, April 26, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 26-04-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.
1) Complete மற்றும் Finished --- இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கை Complete....

அதுவே அத்தனை நண்பர்களும் பெண்களாக இருந்துவிட்டால் உங்கள் லைப் Finished....

2) யாருமே
தொலைக்காத ஒன்றை
இந்த உலகம்
இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறது........
அது?
?
?
?
?
நிம்மதி!..........

3) நீங்க ரொம்ப
அழகான
அறிவான
அடக்கமான
திறமையான
தைரியமான
வீரமான
விவேகமான
ஒரு

V.I.P யோட

SMS ஐ
படிச்சுட்டு இருக்கீங்க!

4) நீ யோசிக்காமல்
செய்யும் ஒவ்வொரு
செயலும்
உன்னை ஒவ்வொரு
நிமிடமும்
யோசிக்க வைக்கும்!

5) ஆசிரியர்: என்னடா ஒரு கால்'ல Blue கலர் ஷாக்சும், இன்னொரு கால்'ல Red கலர் ஷாக்சும் போட்ருக்க?
மாணவன்: அதான் சார் எனக்கும் ஆச்சரியமா இருக்கு! இதே மாதிரி வீட்ல இன்னொரு செட் இருக்கு!

6) ஒருத்தர்கிட்ட 200 ருபாய் இருக்கு. அவர் அதை 4 பிச்சைகாரர்களுக்கு ஆளுக்கு 100 ரூபாயாக தருகிறார்!
    இந்த கணக்கு சரியா, தவறா?
    ?
   ?
   சரிதான்! ஏன்'னா  நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை!
   By நாயகன் குரூப்.....
7) உங்கள் வாழ்க்கையில் மிகச்  சிறந்த இரண்டு GIFT....
     1) உங்கள் குடும்பம்நண்பர்களைப் போல உங்களை புரிந்து கொள்ளும்போது...
    2) உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினரைபோல உங்களுக்கு சப்போர்ட் செய்யும்போது....
8) பஸ்'ல நாம பிரேக் டான்ஸ் ஆடினா ஜாலி'ன்னு அர்த்தம்...
    பஸ்ஸோட பிரேக் டான்ஸ் ஆடினா நாம காலி'ன்னு அர்த்தம்...
    By பிரேக் விடாமல் யோசிப்போர் சங்கம்...
9) நம்ம ரெண்டு பேர்ல ப்ரில்லியன்ட் யாரு?
    Guess.....
    ?
    ?
    ?
    ?
    ?
    ?
    Guess தான் பண்ண சொன்னேன்...Press பண்ண சொல்லலை...
    இப்ப தெரியுதா யார் ப்ரில்லியன்ட் என்று....
10) கணித ஆசிரியர்: ஆறில் அஞ்சு போனா என்ன கிடைக்கும்?
       மாணவன்: அஞ்சுவோட டெட் பாடி தான் கிடைக்கும் சார்.... காரணம் அவளுக்கு நீச்சல் தெரியாது...எப்பூடி?
    By லாஸ்ட் பெஞ்ச் டேரர்ஸ்....

11) ஒரு புது சிம் கார்டு மார்க்கெட்க்கு வந்துருக்கு...
சிம் கார்டு விலை 100 ருபாய்...
டாக் டைம் 250 ருபாய் இலவசமாக...
ஒரு நிமிடத்திற்கு 10  பைசா மட்டுமே...
மாதம் 25 ஆயிரம் SMS இலவசம்...
அன்-லிமிடெட் ப்ரொவ்சிங்...
லைப் டைம் வேலிடிட்டி...
ஆனா ஒரே கண்டிசன்...
?
?
?
?
?
?
?
?
?
டவர நீங்களே நட்டுக்கணும்... சரியா?

12) பையன்: நம்ம காதல் மெதுவா வீட்ல சொல்ல ஆரம்பிச்சுட்டேன்...
கேர்ள்: வெரி குட்... வீட்ல என்ன சொன்னாங்க?
பையன்: மெதுவா சொன்னதால யாருக்கும் காதுல விழல!

13) நண்பன்-1 : ஏன்டா மாப்ள...எப்ப பார்த்தாலும் உங்க அப்பா உன்ன திட்டிகிட்டு இருக்கார்?
நண்பன்-2 : விட்ரா மச்சான்! சிங்கத்த கொஞ்ச முடியாதுல்ல..அதான்!!

14)  இந்திய ரூபாயின் அளவு:
Rs.1000 - 177mm x 73mm
Rs.500   - 167mm x 73mm
Rs.100   - 157mm x 73mm
Rs.50     - 147mm x 73mm
Rs.20     - 147mm x 63mm
Rs.10     - 137mm x 63mm
அதனால பாத்து அடிங்க! மாட்டிக்கப் போறீங்க!

15)
லவ் காலேண்டர்
ஜன  -- ரோஸ்
பிப்   -- ப்ரொபோஸ்
மார் -- கிப்ட்
ஏப்ர  -- லிப்ட்
மே   -- சாட்டிங்
ஜூன்  -- டேடிங்
ஜூலை -- கிஸ்
ஆகஸ்  -- பிக்கப்
செப்    -- ட்ராப்
அக்டோ --  எஸ்கேப்
நவம்   --  ரெஸ்ட்
டிசம்  -- நெக்ஸ்ட்
 /
/கலக்கல் தொடரும்.
/

Monday, April 19, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 19-04-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.
1) ப்ரொபசர்: What is “attention deficit hyperactive disorder?”

ஸ்டுடன்ட்: ஜிம்பலக்கடி பம்பா!

ப்ரொபசர்: வாட்? எனக்குப் புரியவில்லை.

ஸ்டுடன்ட்: ங்கொய்யால! எனக்கும் இப்டித்தான இருக்கும்....



2) படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம்’ல என்ன கொஸ்டின் வரும்’னு....

ஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்’ன்னு...

--- லாஸ்ட் பெஞ்ச் அஸோஸியேசன்



3) நண்பன் – 1: மச்சான்! டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்...

நண்பன் – 2: டெய்லி 10 பீர் சாப்பிட்டா?

நண்பன் – 1: தூக்க ஆள் வரும்!!





4) ----------------> போ அம்பு போ! இந்த மெசேஜ் படிக்குரவங்க பிரைன்’ல போய் குத்து!

<------------------------

என்ன திரும்பி வந்துட?

சாரி! பாஸ்! அவங்ககிட்ட பிரைன் இல்ல!



5) வாரணம் ஆயிரம்... மெட்ராஸ் பாஷையில.....


இந்தாமே மால்னி! நாந்தாமே கிஷ்ணன்! நா உன்னாண்ட இத்த

சொல்லியே ஆவுனும்... ஏன்னா நீ அவ்ளோ சோக்காக் கீற! இங்க எந்த ஒரு பேமானியும் இவ்ளோ சோக்காப் பாத்துருக்க

மாட்டான்! அப்பால நான் உன்ன டாவடுக்கிறேன்!!



6) ஒரு வியக்க வைக்கும் உண்மை சம்பவம்.....

1872 ஆம் ஆண்டு X ஏர்லைன்ஸ் விமானமும், Y ஏர்லைன்ஸ் விமானமும் நடு வானில் ஒன்றுகொன்று மோதிக் கொண்டன! 1976 ஆம் ஆண்டு அதே கம்பெனியின் மற்ற விமானங்கள் நடு வானில் ஒன்றுகொன்று மோதிக் கொண்டன!

ஒருவராலும் காரணத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.

கடைசியில் 2009 ஆம் ஆண்டு நாஸா அதற்காண காரணத்தைக் கண்டுப்பிடித்தது!

அது என்னன்னா....?

?

?

?

?

?

?

?

?

“ஒரு தடவ முட்டிட்டா கொம்பு முளச்ரும்ல?!?”

நோ...நோ... அழக்கூடாது!



7) கெமிஸ்ட்ரி ஆசிரியர்: “அணு”வின் அமைப்பை பற்றி சொல்!

மாணவன்: “அனு”வின் கன்னம் ஆப்பிள் சார்..அவ உதடு செர்ரி சார்..அவ கழுத்து மாம்பழம்...மொத்ததுல செம கட்ட சார்!!

ஆசிரியர்: ?!?



8) பிராண்டி + தண்ணீர்: கிட்னியைப் பாதிக்கிறது..

ரம் + தண்ணீர்: குடலைப் பாதிக்கிறது..

விஸ்கி + தண்ணீர்: இதயத்தைப் பாதிக்கிறது..

ஜின் + தண்ணீர்: மூளையைப் பாதிக்கிறது..

தண்ணீரில்தான் எதோ பிரச்சனை! அதனால் தண்ணீரைக் கலக்காதீர்கள்!!



9) ஒரு கொஸ்டின் உங்களிடம்.... தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

எண் 45 ஐ 4 பகுதிகளாகப் பிரியுங்கள்..


A) அதில் ஒரு பகுதியை இரண்டால் பெருக்குங்க.

B) ஒரு பகுதியுடன் 2 ஐ கூட்டுங்க.

C) ஒரு பகுதியுடன் 2 ஆல் வகுங்க...

D) 2 ஐ ஒரு பகுதியிலுருந்து கழிங்க...

இதில் கிடைக்கும் அனைத்து பதில்களும் சரி சமமாக இருக்கும். அப்படி என்றால் எப்படி 4 பகுதிகளாக பிரிப்பீர்கள்? பதில் என்ன? நீங்கள் எடுத்துக்கொளும் நேரம் 45 செகண்ட் மட்டுமே!



10) கொஞ்சம் ஆங்கிலத்தைப் பார்ப்போம்...

A) RHYTHM is the longest word without vowels...

B) Word GIRL appears only once in the Bible...

C) FACWTIOUS contain vowels in correct order...

D) Only word that has 2 letters each used 3 times is DEEDED...

E) The only 15 letter word can be spelt without repeating a letter is UNCOPYRIGHTABLE



11) ஒரு வயதான மனிதரின் டி-ஷர்ட்’ல் எழுதி இருந்த அழகான

வாசகம்:

“I am not 60 Years old! I am Sweet 16 years with 44 years Experience”

அதுதாங்க தன்னம்பிக்கை என்பது!



12) “லவ்" பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்....
ஆனா, “லவ்" பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்.....
--தேவதாஸ்..

13) ஆசிரியர்: பசங்களா! யானை பெருசா? இல்ல எறும்பு பெருசா?
மாணவர்கள்: சார்! அப்படியெல்லாம் சும்மா சொல்லிட முடியாது... டேட் ஆப் பெர்த் வேணும்....

14) A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

இதுல "1” மிஸ்ஸிங்....?
?
?
?
?
?
?
?
?

ரெண்டு தடவ படிச்சுப் பார்த்தீங்களா? ABCD’ல எப்படி "1” வரும்?

நீங்க LKG பெய்லா?

15) தன்னை அறிந்தவன்
”ஆசை" படமாட்டான்...
உலகை அறிந்தவன்
”கோப" படமாட்டான்....
இதை இரண்டையும் உணர்ந்தவன்
”கஷ்டப்" படமாட்டான்.....
/
/கலக்கல் தொடரும்.
/

Monday, April 12, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 12-04-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) 1000 புக்ஸ் படிச்சு ப்ரில்லியன்ட் ஆவதை விட ஒரு அறிவாளியிடம் 10 நிமிடம் பேசுவது பெட்டெர்.
அதனால எப்ப வேணாலும் நீங்க எனக்கு கால் பண்ணலாம்.

2) அப்பா: டேய்! என் பாக்கெட்ல 100 ருபாய் வச்சுருந்தேன்! இப்ப
10 ரூபாய்தான் இருக்கு?
மகன்: நான்தான் எடுத்தேன்!
அப்பா: எதுக்கு?
மகன்: நீங்கதானப்பா 100க்கு 90 எடுக்கணும்னு சொன்னீங்க!
அப்பா: ?!?....

3) ஆண்: உங்களைப் பார்த்தா என்னோட 3வது மனைவி
மாதிரியே இருக்கீங்க!
பெண்: அப்படியா?!? உங்களுக்கு மொத்தம் எத்தன மனைவி?
ஆண்: இரண்டு!
---ங்கொய்யால! எப்படி பிட்ட போடுறான் பாருங்க!

4) செடி வாடினால் தண்ணீர் விடுவேன்...
இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்....
நீ வாடினால் என் உயிரை விடுவேன்.....
நீ சந்தோசமாக இருக்க அப்பப்ப இப்படி ரீல் விடுவேன்......

5) கடவுள்: உனக்குப் படித்த வரம் ஒன்று கேள்!
ஆண்: எங்க வீட்ல இருந்து சொர்க்கத்துக்கு ஒரு ரோடு
வேண்டும்!
கடவுள்: அது முடியாது! வேற ஏதாவது கேள்!
ஆண்: ஒரு பெண் என்னை உண்மையாக லவ் பண்ண வைக்க
வேண்டும்!
கடவுள்: சொர்க்கத்துக்கு தார் ரோடு வேண்டுமா? அல்லது
சிமென்ட் ரோடு வேண்டுமா?

6) ஆயிரம் வார்த்தைகள் காயப்படுத்தாது, வாத்தியார் வகுப்பு எடுக்கும்போது!
ஆனால் ஒரு உண்மையான நண்பனின் மவுனம் மிகவும் வலியைக் கொடுக்கும், எக்ஸாம் ஹாலில்!
---- பயபுள்ள படிச்சுருப்பானோ?


7) ஆசிரியர்: தலைவலிக்கு ஒரு நாள் லீவ் எடுத்த..சரி... கால் வலிக்கு ஏண்டா ரெண்டு நாள் லீவ் எடுத்த?
மாணவன்: சார் தலை ஒன்னுதான்! ஆனா கால் ரெண்டு இல்லியா?
அடுத்த மாணவன்: சார்! எனக்கு பல்லு வலி!
--- எப்பூடி!

8) பையன்: அப்பா! கம்ப்யூட்டர் படிக்க காசு கொடுப்பா!
அப்பா: செருப்பு பிஞ்சிடும்! நீ படிக்க கேளு தரேன்! கம்ப்யூட்டர் படிக்க நான் ஏண்டா தரனும்? என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு?

9) ஆசிரியர்: வாச ரோஜா வாடிப் போலாமா? – இந்த வாக்கியத்தை அயற்கூற்று (indirect) வாக்கியமா எப்படி அமைப்ப?
மாணவன்: வாடி சரோஜா ஓடிப் போலாமா?

10) பையன்: காதல் வந்தா சொல்லி அனுப்பு!
கேர்ள்: வரலன்னா?
பையன்: SMS’ல உன் தங்கச்சி செல் நம்பர அனுப்பு!

11) ஒரு பொண்ணு, ஒரு பையன ஏமாற்றும் பொது அவன் தற்கொலை செய்து கொள்கிறான். இங்க பொண்ணு பையனை கொன்று விடுகிறாள்!
ஒரு பையன், ஒரு பொண்ணை ஏமாற்றும் பொது ஒரு குழந்தை பிறந்து விடுகிறது! இங்க பையன் ஒரு உயிரை கொடுக்கிறான்!

நீதி: பையன்கள் இரக்க குணம் படைத்தவர்கள்!

12) ஒரு குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
அதுக்காக போன் செய்து என்னை சிரிக்க சொல்லி தொல்லைப் பண்ணக் கூடாது! இப்ப நான் ரொம்ப பிசி. O.K..வா?

13) ஏறக்குறைய லவ் செய்வது, போர் புரிவது ஒரே மாதிரிதான்! இருந்தாலும் நான் உங்களை போர் புரிவதுக்குதான் சிபாரிசு செய்வேன். ஏனெனில் போரில் நீங்கள் ஒன்று உயிர் பிழைக்கலாம், அல்லது செத்துப் போய் விடலாம். ஆனால் காதலில் நீங்கள் வாழவும் முடியாது! சாகவும் முடியாது!!

14) மாணவன்: சார்.. என்ன இது?
ஆசிரியர்: கொஸ்டின் பேப்பர்!
மாணவன்: சார்...இது என்ன?
ஆசிரியர்: ஆன்செர் பேப்பர்!
மாணவன்: என்ன கொடும சார் இது? கொஸ்டின் பேப்பர்’ல கொஸ்டின் இருக்கு! ஆனா ஆன்செர் பேப்பர்’ல ஆன்சர காணோம்?!?

15) AB க்கு போர் அடிச்சா என்ன செய்யும்?
CD போட்டுப் பார்க்கும்!
EF க்கு உடம்பு சரி இல்லன்னா எங்க போகும்?
GH க்குப் போகும்!
IJKL க்கு எனிமி யாரு?
MN (எமன்) தான்!
OP ரேசனுக்குப் போனா?
Q லதான் நிக்கும்!
RS க்கு தலை வலிச்சா?
T குடிக்கும்!
UVWXY க்கு பறக்கனும்னா?
Z (ஜெட்)ல போகும்!
எப்பூடி!?!

/
/கலக்கல் தொடரும்.
/